tag:blogger.com,1999:blog-26359484.post114606664883708036..comments2007-05-14T00:26:46.222-07:00Comments on மனதில் உறுதி வேண்டும்: சக்திக் களஞ்சியம் சின்னபிள்ளைபொன்ஸ்~~Poornahttp://www.blogger.com/profile/17001672240431309855noreply@blogger.comBlogger6125tag:blogger.com,1999:blog-26359484.post-1162310937447066542006-10-31T08:08:00.000-08:002006-10-31T08:08:00.000-08:00இப்போது தான் நான் அறிந்தேன், சின்னபிள்ளை பற்றியும்...இப்போது தான் நான் அறிந்தேன், சின்னபிள்ளை பற்றியும் உங்களின் வலைப் பக்கத்தையும்..

இரண்டும் அருமை.வாழ்த்துக்கள்.

நம்ம ஊருக்கு பக்கத்தில இவ்வளோ பெரிய நபர் இருப்பதை தெரியாமலே நான் இவ்வளவு நாளாய் :(

இப்பதிவிலிருந்து அறிந்தது...

எண்ணங்களே வாழ்க்கை
எழுத்துக்களால் (கல்வி) அல்ல..மணி ப்ரகாஷ்https://www.blogger.com/profile/10570213747866983233noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26359484.post-1161127539462605062006-10-17T16:25:00.000-07:002006-10-17T16:25:00.000-07:00நல்ல செய்தி பொன்ஸ். இவங்களைப்பற்றி கேள்விப்பட்டு இ...நல்ல செய்தி பொன்ஸ். இவங்களைப்பற்றி கேள்விப்பட்டு இருக்கிறேன் இப்பொழுது தான் முழுவிவரமும் தெரியவந்தது. எனக்கு தெரிந்து சாதனைப்பெண்களைப்பற்றி ஒரு புத்தகம் வந்து இருக்கிறது பெயர் ஞாபகம் இல்லை அது உங்களுக்கு உதவியாக இருக்கலாம்.Santhoshhttps://www.blogger.com/profile/08995787863676872709noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26359484.post-1161065634909008222006-10-16T23:13:00.000-07:002006-10-16T23:13:00.000-07:00கல்வெட்டு, இந்தப் பதிவில், வித்தியாசமான சாதாரண ப...கல்வெட்டு,
இந்தப் பதிவில், வித்தியாசமான சாதாரண பின்னணியிலிருந்து வந்த சாதனைப் பெண்களைப் பற்றி எழுதும் எண்ணத்தில் தொடங்கினேன்.. அத்தனை தொடர்ச்சியாக எழுதுவதில்லை என்பதுடன், செய்தி சேகரிப்பதிலும் கொஞ்சம் சுணக்கம் இருப்பதால், இதை எந்த வலைத்திரட்டியிலும் இணைக்கவில்லை..

நீங்கள் கொடுத்திருக்கும் சுட்டி நன்றாக உள்ளது. தான் அமைப்பைப் பற்றி மேலும் எழுதுங்கள். அது பற்றி எனக்குத் தெரிந்தது மிகக் குறைவு..பொன்ஸ்~~Poornahttps://www.blogger.com/profile/17001672240431309855noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26359484.post-1161065204205890802006-10-16T23:06:00.000-07:002006-10-16T23:06:00.000-07:00பொன்ஸ்,உங்களின் இந்தப் பதிவை இப்போதுதான் பார்த்தேன...பொன்ஸ்,
உங்களின் இந்தப் பதிவை இப்போதுதான் பார்த்தேன்.

சிறப்பாக இருக்கிறது.
சின்னப்பிள்ளை பற்றி எழுதியமைக்கு நன்றி. இதுபோல் சமீபத்தில் குமுதத்தில் வந்தது என நினைக்கிறேன். இவர் போன்றவர்கள் அதிகம் அறியப்பட வேண்டும்.
அனைவரும் இந்திரா நூயி என்று ஜல்லி அடிக்கும் போது எரிச்சல்தான் வருகிறது :-( .இது போல் சாதித்த சாதாரணப் பெண்களைப் பற்றி நிறைய எழுதவும்.

உண்மையில் கொண்டாடப்படவேண்டியவர் இவர்.

ஒரு வருடத்திற்கு முன் "உலக அழகி சின்னப்பிள்ளை" என்று ஒரு பதிவு எழுதும் எண்ணம் இருந்தது எனக்கு.சும்மா உடல் வளமையால் பரிசு பெற்று ''நான் ஸேவை ஸெய்யப்போறேன் " என்று சொல்லும் அழகிகள் கூட்டம்தான் வெளி உலகத்துக்கு தெரிகிறது. இவர் போன்ற எளியவர்கள் தெரிவதில்லை என்ற ஆதங்கத்தில் எழுத நினைத்தேன் முடிக்க முடியவில்லை.

www.goodnewsindia.com ன் வாசகன் நான். அதில் இது போல் நிறைய மக்களைப் பார்க்கலாம்.

Dhan அமைப்புடன் ஒரு எனக்கு சமீப காலமாக தொடர்பு உண்டு. நேரம் கிடைக்கும் போது எழுதுகிறேன்.

உங்களின் இந்தப் பதிவு நன்றாக உள்ளது.Anonymoushttps://www.blogger.com/profile/01237689343726657754noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26359484.post-1147768566536514542006-05-16T01:36:00.000-07:002006-05-16T01:36:00.000-07:00பொன்ஸ்,இந்த பக்கத்த ஏன் உங்கள் profileல் இனைக்க வி...பொன்ஸ்,

இந்த பக்கத்த ஏன் உங்கள் profileல் இனைக்க வில்லை?

நன்றாக உள்ளது.நன்மனம்https://www.blogger.com/profile/04352876283478273112noreply@blogger.comtag:blogger.com,1999:blog-26359484.post-1146710049529033652006-05-03T19:34:00.000-07:002006-05-03T19:34:00.000-07:00இதுவும் நல்லாவே வந்திருக்கு!ஆனாலும் என்னமே ஒன்று க...இதுவும் நல்லாவே வந்திருக்கு!
ஆனாலும் என்னமே ஒன்று குறையுது.. :(
அது என்னன்னு தெரியலை.
அப்புறம் தாங்கள் கொடுத்திருக்கும் "தான்" இணைப்புச்சுட்டி சரியா வேலை செய்யலை. அதையும் சரி பண்ணுங்கோ!
வாழ்த்துக்கள்.- யெஸ்.பாலபாரதிhttps://www.blogger.com/profile/10322862127314487475noreply@blogger.com